Monday, November 23, 2020


Let us Guide our Imagination

Venkataraman K S

Imagination is not just allowing all sorts of thoughts to rise without any discipline. It is greatly harmful to generate streams of thought whimsically. This habit would pave the way for the creation of negative ideas of fear, worry, etc., and cause problems for ourselves and our well-wishers. We should develop our talent of imagination without losing mindfulness and regularity, and proceed with a clear goal. 

கற்பனையை வழி நடத்துவோம்


கற்பனை என்பது கட்டுப்பாடில்லாமல் எண்ணக்குவியல்களை எழும்ப விடுவதல்ல. சோம்பேறித்தனமாக, மனம்போன போக்கில் எண்ணங்களை ஓடவிடுவது பெருந்தீமை பயக்கும். தேவையற்ற பயம், கவலை, மற்றும் எதிர்மறைக் கருத்துக்களை வளர்த்துக்கொண்டு, தனக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், பிரச்னைகளைத் தோற்றுவிக்க இது வழிவகுக்கும். ஒரு தெளிவான இலட்சியத்துடன், ஒழுங்குணர்ச்சியையும், சுய உணர்வையும் இழக்காமல், கற்பனத்திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும்.